கரோனா வைரஸ்: சீனாவில் 9 பேர் பலி மேலும் 5 நாடுகளுக்கும் பரவியது Jan 22, 2020 1445 சீனாவில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பேர் பலியானதால், பலி எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், சீனாவிலிருந்து அந்த வைரஸ் அமெரிக்கா, தைவான் உள்ளிட்ட மேலும் 5 நாடுகளுக்கு பரவியிருப்ப...